தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
[TNPSC] நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்று நேர்மையுடன் பணியாற்ற விரும்பும் உங்கள் அனைவரையும் லீடர்ஸ் ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம் .
முதலில் இத் தேர்வைப் பற்றி நம்பிக்கை மனதில் வையுங்கள் .ஏனெனில் அக்கறையுடன் படிப்பதுடன் நம்பிக்கையும் தொடர் உழைப்பும் கொண்டு சரியான வழி காட்டுதலுடன் இத் தேர்வை எளிதில் வெற்றி கொள்ளலாம் .
எங்கள் லீடர்ஸ் ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தின் இயக்குனர் திரு .ஜஸ்டின் தியாகராஜன் அவர்கள் அகில இந்திய அளவில் மதிப்பு மிக்கதும் சமூக பொறுப்பு மிக்கதும் ஆன ஐ ஏ எஸ் தேர்வில் நேர்முகத் தேர்வு வரை தொடர்ந்து இரண்டு முறை சென்று அனுபவம் பெற்ற ஆசிரியர் . பல்லாயிரக் கணக்கான வெற்றியாளர்களை உருவாக்கிய சென்னை மனித நேயம் ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தில் பணி புரிந்த ஆசிரியர் ஆவார் .மேலும் கோவை கே பி ஆர் பயிற்சி மையம் , டாக்டர் என் ஜீ பி பயிற்சி மையங்களின் முதல் இயக்குனர் என்ற நல் வாய்ப்பையும் , சிறப்பையும் பெற்றவராவார் .
இவர்களின் நேரடி வழி காட்டுதலின் படி என்னற்ற மாணவர்கள் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் , மாவட்ட துணை ஆட்சியர் , காவல் துறை , வங்கித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே .
இவர்களின் நேரடி வழி காட்டுதலின் படி என்னற்ற மாணவர்கள் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் , மாவட்ட துணை ஆட்சியர் , காவல் துறை , வங்கித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணியாற்றி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே .
எங்களது பயிற்சி மையத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து நாள்களிலும் இத் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களின் மாதிரித் தேர்வுகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் வெற்றிபெற வைக்கிறோம்.
மேலும் சிறந்த அனுபம் மிக்க ஆசிரியர்களின் வகுப்பு பாடங்களும் , வெற்றிபெறும் வரை சிறந்த பயிற்சியும் , தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் புதிய கேள்வி முறைகளுக்கு இணையாக போட்டித் தேர்வு வல்லுனர்களால் வினாக்கள் தயாரிக்கப் பட்டு தேர்வு நடத்தப் படுவது லீடர்ஸ் ஐ ஏ எஸ் அகாடெமியின் சிறப்பம்சம் ஆகும் .
எனவே கல்லுரி செல்லும் மாணவர்களுக்கும், பகுதி நேரமாக படிக்க விரும்புவர்களுக்கும் , வேலை தேடும் அனைவர்க்கும் லீடர்ஸ் ஐ ஏ எஸ் பயிற்சி மையம் ஒரு சிறந்த வழி காட்டியாக விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .
No comments:
Post a Comment